Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகள் கல்வி உதவி தொகை பெற ஜூன் 8ஆம் தேதி கடைசி- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளிகள் கல்வி உதவி தொகை பெற ஜூன் 8ஆம் தேதி கடைசி

    By விருதுநகர்  |   Published on : 02nd June 2016 04:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கல்வி உதவி தொகை பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள் ஜூன் 8ஆம் தேதிக்குள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் கல்வி தகுதியை பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்த மாற்றுத் திறனாளிகள் உதவி தொகை பெற தகுதி பெற்றவர்களாவர்.  ஏற்கனவே மாவட்ட வேலைவாய்ப்பு மூலம் உதவி தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள், வங்கி கணக்கு புத்தகம், வேலை வாய்ப்பு அட்டை, மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றிதழ்களுடன் ஜூன் 8ஆம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலத்திற்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai