சுடச்சுட

    

    அருப்புக்கோட்டையில் மே மாதத்தில் 144 மி.மீ. மழை

    By அருப்புக்கோட்டை  |   Published on : 03rd June 2016 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருப்புக்கோட்டை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த மே மாதம் 144 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

     இதையடுத்து, இப்பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு அதிக மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

     தேதி வாரியாக மழையின் அளவு (மில்லி மீட்டரில்): மே 10ஆம் தேதி- 30, 11ஆம் தேதி- 18, 16ஆம் தேதி- 24, 17 மற்றும் 24ஆம் தேதிகள்- தலா 9, 27 ஆம் தேதி- 36, 28 ஆம் தேதி 1, 30 ஆம் தேதி- 17.

     மொத்தம் 144 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இம்மழையால் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் கிணற்று நீர்ப்பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai