சுடச்சுட

    

    சிவகாசியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

    By சிவகாசி  |   Published on : 04th June 2016 12:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகாசியில் சனிக்கிழமை (ஜூன் 4) மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் ஆர்.செல்வம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

    மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம், மேற்பார்வை பொறியாளர் தலைமையில் காலை சுமார் 11 மணியளவில் நடைபெற உள்ளது. அதில் மின்நுகர்வோர் தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai