Enable Javscript for better performance
குறி சொல்பவர் தூக்கிட்டு தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசி அருகே குறி சொல்பவர் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

     சிவகாசி-சாத்தூர் சாலையில் உள்ள அனுப்பன்குளத்தைச் சேர்ந்தவர் வெங்கடாஜலபதி (42). குறி சொல்லும் தொழில் செய்து வந்த இவர், கரூர் மாவட்டம் வேல்சாமிபுரத்தில் தங்கியிருந்து குறி சொல்லி வந்தாராம். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கி உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சொந்த ஊரான அனுபன்குளத்துக்கு வந்துள்ளார். இந்நிலையில், அவர் வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai