சுடச்சுட

    

    ஸ்ரீவில்லிபுத்தூரில் தலித் பெண்களுக்கான சம உரிமைக் கல்வி குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

       ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் விழிப்புணர்வு கல்வி சங்கம் சார்பில் எம்.வி.கே.எஸ். பயிற்சி மையத்தில் இம்முகாம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் செயலாளர் மீ.அன்பரசன் தலைமை வகித்தார்.

      துலுக்கப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தலித் மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணங்களை நிர்வாக அறங்காவலர் சந்தனம் மாரிமுத்து வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai