சுடச்சுட

    

    ராஜபாளையத்தில் மனைவி புகாரால் போலீஸார் கணவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

    ராஜபாளையம் அருகேயுள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி (33). இவருக்கும் ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மம்சாபுரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை அன்னலட்சுமி, திருவனந்தபுரம் தெரு வந்த போது இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இது குறித்து அன்னலட்சுமி அளித்த புகாரின் பேரில் ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் பவுல் ஏசுதாசன் வழக்குப் பதிந்து செல்வராஜை கைது செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai