சுடச்சுட

  

  ராஜபாளையம் அருகேயுள்ள செட்டியார்பட்டி பேரூராட்சித் தலைவர்  உமாகேஸ்வரி. முன்னாள் பேரூராட்சி தலைவர் கார்மேகம். இவர்கள் இருவரும் திமுகவில் இருந்து விலகி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் சென்னையில் வெள்ளிக்கிழமை அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai