Enable Javscript for better performance
காவல்துணைக் கண்காணிப்பாளர் நியமிக்கக் கோரிக்கை - Dinamani

சுடச்சுட

    

    காவல்துணைக் கண்காணிப்பாளர் நியமிக்கக் கோரிக்கை

    By அருப்புக்கோட்டை  |   Published on : 06th June 2016 05:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருப்புக்கோட்டையில் காலியாக உள்ள காவல் துணைக் கண்காணிப்பாளர் பணியிடத்தை விரைவில் நிரப்பக் கோரிக்கை எழுந்துள்ளது.

    அருப்புக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் தனராஜன், தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபின் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அப்பணியிடத்தில் மதியழகன் நியமிக்கப்பட்டார். அவரும் சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

     பணிகளில் தேக்கநிலை ஏற்படுவதைத் தவிர்க்க உடனடியாக காவல் துணைக் கண்காணிப்பாளரை நியமிக்க வேண்டும் என காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai