சுடச்சுட

    

    விருதுநகரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

    By விருதுநகர்  |   Published on : 06th June 2016 05:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மின்வாரிய செயற்பொறியாளர் ஜி.திருப்பதி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: விருதுநகர் கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 7) காலை 10.30 மணிக்கு, விருதுநகர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும். மேற்பார்வை பொறியாளர் அசோக்குமார் தலைமை தாங்குகிறார்.

     எனவே, விருதுநகர் கோட்டத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர், தங்களது குறைகளை இக் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவித்து பயன் பெறலாம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai