சுடச்சுட

    

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார்.

     ஸ்ரீவில்லிபுத்தூர், மங்காபுரம் மேல்பக்கம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஏமராஜன் (23). இவர் கொத்தன்குளத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். செவ்வாய்க்கிழமை வேலையை முடித்துவிட்டு அங்குள்ள ஒரு கிணற்றில் குளித்துள்ளார். அப்போது நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார். வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai