சுடச்சுட

  

  ஆவியூர், முத்துராமலிங்கபுரம் பகுதிகளில் ஜூன் 10 மின்தடை

  By அருப்புக்கோட்டை  |   Published on : 10th June 2016 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழ்நாடு மின்பகிர்மானக் கழக அருப்புக்கோட்டை கோட்ட செயற்பொறியாளர் ஆர்.சோலையப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அருப்புக்கோட்டை  துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளன. இதன் காரணமாக கால 8 மணிமுதல் மாலை 5 மணிவரை ஆவியூர், காரியாபட்டி,புல்வாய்க்கரை, அரசகுளம், குரண்டி, மாங்குளம், கரிசல்குளம், கம்பிக்குடி, முஷ்டக்குறிச்சி,திம்மாபுரம், அ.முக்குளம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும், முத்துராமலிங்கபுரம், கல்லூரணி, சவ்வாஸ்புரம், ஆலடிபட்டி, எம்,ரெட்டியாபட்டி, வீரசோழன், நரிக்குடி, பரளச்சி, பூலாங்கால், தும்முசின்னம்பட்டி, செட்டிகுளம், தெப்பலாக்கரை ஆகிய பகுதிகளிலும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai