சுடச்சுட

  

  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வெங்கட்ராயபுரம், கீழத் தெருவில் சிமெண்ட் மேடை அமைத்து சுந்தரலிங்கனார் படமும் விளம்பர பதாகையும் வைத்துள்ளனர். வெள்ளிக்கிழமை இந்தப் படங்கள் அவமதிப்பு செய்யப்பட்டிருந்தன. பொதுஅமைதியைக் குலைக்கும் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமுதாய நாட்டாமையாக இருக்கும் ச.பழனிச்சாமி கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

  போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai