Enable Javscript for better performance
பதுக்கி வைக்கப்பட்டிருந்த கருந்திரிகள் பறிமுதல்: இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பதுக்கி வைக்கப்பட்டிருந்த கருந்திரிகள் பறிமுதல்: இருவர் கைது

    By அருப்புக்கோட்டை,  |   Published on : 11th June 2016 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருப்புக்கோட்டை தெற்குத் தெருவில் அனுமதியின்றி பட்டாசு கருந்திரிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நகர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் தெற்குத்தெரு பகுதியில் வெள்ளிக்கிழமை காவல்துறையினர் வீடு வீடாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் இருந்து 4800 குரோஸ் கருந்திரிகளை பறிமுதல் செய்தனர். கருந்திரி பதுக்கி வைத்திருந்ததாக சரவணன்(23), தண்டாயுதபாணி(26) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai