சுடச்சுட

  

  மாயூரநாதசுவாமி கோயிலில் ஆனித் திருவிழா இன்று தொடக்கம்

  By ராஜபாளையம்,  |   Published on : 11th June 2016 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலில் ஆனிப் பெருந் திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

  பத்துநாள் நடைபெறும் விழாவில், பல்வேறு சமுதாயங்கள் சார்பில் தினமும் விழா நடத்தப்பட்டு சுவாமி, அம்மன் வாகனங்களில் வீதி உலா வருகின்றனர். ஏழாம் நாளான ஜூன் 17 இரவு 7 மணிக்கு சுவாமி, அம்மன் திருக்கல்யாணமும், ஜூன் 19 காலை 9 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகின்றன.

  20-இல் தீர்த்தவாரியுடன் விழா முடிகிறது. மறுநாள் பைரவர் பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் அறிவழகன், விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai