சுடச்சுட

    

    அனுமதியின்றி தயாரித்த பட்டாசு வெடிப்பு: ஒருவர் கைது

    By சாத்தூர்,  |   Published on : 12th June 2016 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தூர் அருகே விஜயகரிசல்குளத்தை சேர்ந்தவர் காந்திபாண்டியன்(35). இவர் அனுமதியின்றி தனது வீட்டில் சோல்சா வெடிகளை தயாரித்து, வீட்டின் மாடியில் காயவைத்துள்ளார். சனிக்கிழமை காலை காயவைத்த சோல்சா வெடிகள் திடீரென வெடித்தன. இதுகுறித்து கங்கர்செவல் கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் பேரில், வெம்பக்கோட்டை போலீஸார் காந்திபாண்டியனை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai