சுடச்சுட

  

  ராஜபாளையத்தில் அதிமுக வேட்பாளர் நன்றி தெரிவிப்பு

  By ராஜபாளையம்  |   Published on : 14th June 2016 05:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் ஏ.ஏ.எஸ்.ஷியாம் போட்டியிட்டார் இவர் ஒன்றியப் பகுதிகளான இ.எஸ்.ஐ.காலனி,நெசவாளர் குடியிருப்பு, ஆசிரியர் குடியிருப்பு, முதுகுடி, பட்டியூர், தெற்குவெங்காநல்லூர், அயன்கொல்லங்கொண்டான், நக்கனேரி பகுதிகளில் வாக்காளர்களைச் சந்தித்து ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்து பேசினார். அவர் பேசும்போது, நான் வெற்றிவாய்ப்பை இழந்தாலும் முதல்வர் ஜெயலலிதா 6-ஆவது முறையாக பதவியேற்றுள்ளார். எனவே இப்பகுதியில் நிலவும் குறைகளை அவரது கவனத்துக்குக் கொண்டு சென்று நான் தீர்த்துவைப்பேன் என்றார். உடன் மாவட்டக் கவுன்சிலர் முருகையாபாண்டியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai