Enable Javscript for better performance
ராஜபாளையத்தில் இன்று மின் நுகர்வோர் குறை தீர் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ராஜபாளையத்தில் இன்று மின் நுகர்வோர் குறை தீர் முகாம்

    By ராஜபாளையம்  |   Published on : 14th June 2016 05:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராஜபாளையம் மின்கோட்டப்பகுதியில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) இல் நடைபெறுகிறது.

       ராஜபாளையம் மின்கோட்ட அலுவலக வளாகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் முகாமுக்கு விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஆ.அசோக்குமார் தலைமை வகிக்கிறார். இந்த முகாமில் ராஜபாளையம் மின் கோட்டத்தைச் சேர்ந்த மின்நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம் என்று ராஜபாளையம் மின் கோட்ட உதவி செயற்பொறியாளர் அகிலாண்டேஸ்வரி அறிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai