சுடச்சுட

  

  ராஜபாளையத்தில் இன்று வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம்

  By ராஜபாளையம்  |   Published on : 14th June 2016 05:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராஜபாளையம் கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

         ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் காலை 10மணி முதல் மாலை 5மணி வரை இம் முகாம் நடைபெறுகிறது. இதில் விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளர்ப்புக்கு கொட்டகை அமைத்தல், தீவனம் மற்றும் பராமரிப்பு முறைகள், வெள்ளாடுகளைத் தாக்கும் நோய்கள், தடுக்கும் முறைகள் குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது. இந்த முகாமில் பங்கேற்க விரும்புவோர் 04563-220244 என்ற தொலைபேசியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என பயிற்சி மைய தலைவர் வெ.தனசீலன் அறிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai