Enable Javscript for better performance
ராஜபாளையத்தில் ஜூன் 14 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    ராஜபாளையம் மின்கோட்டப்பகுதியில் உள்ள முடங்கியார், நல்லமநாயக்கன்பட்டி, சேத்தூர் மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன்14) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இந்த உப மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 9மணி முதல் பகல் 2மணி வரை மின் தடை ஏற்படும் என ராஜபாளையம் மின் கோட்ட உதவி செயற்பொறியாளர் ர.அகிலாண்டேஸ்வரி அறிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai