சுடச்சுட

  

  ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் உள்ள மல்லி பகுதியில் ஜூன் 18ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் கோ.வா.பழனிவேல் தெரிவித்துள்ளார்.

   இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மல்லிபுத்தூர் துணை மின்நிலையத்தில்

  ஜூன் 18ஆம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால். எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை மல்லிபுத்தூர், நாகபாளையம், மாயத்தேவன்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, நக்கமங்கலம், மல்லி, டி.மானகசேரி, கோப்பையநாயக்கன்பட்டி, வேண்டுராயபுரம், சாமிநத்தம், ஈஞ்சார் விலக்கு, ராஜாநகர், சிவாநகர் ஆகிய பகுதியில் மின்விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai