சுடச்சுட

    

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வேன் மோதியதில் பால் வியாபாரி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

      ராஜபாளையம், மாடசாமிகோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (46). பால் வியாபாரி. இவர் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையம்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே வந்த வேன், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இது குறித்து வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai