சுடச்சுட

  

  அழகப்பா பல்கலை.யில் முறைசார் கல்விக்கான விண்ணப்பத் தேதி நீட்டிப்பு

  By காரைக்குடி,  |   Published on : 19th June 2016 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2016-17 ஆம் கல்வியாண்டுக்கான முறைசார் கல்வித் திட்டத்தின் கீழ், மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு அல்லாத பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க, ஜூன் 29 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  இதற்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கும், பூர்த்தி செயயப்பட்ட விண்ணப்பங்களை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிப்பதற்கும் மற்றும் ஆன்-லைன் வாயிலாக விண்ணப்பிப்பதற்குமான தேதி 29.6.2016 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களைப் பெற  இணையதளம் மூலமாகவும் தெரிந்துகொள்ளலாம் என்று, பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு)

  வி. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai