சுடச்சுட

    

    ஊரகத் தொழில்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.

    விருதுநகர்  மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கல்வி, பொருளாதார, விழிப்புணர்வு பிரிவு மாவட்டச் செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அக்கட்சியினர் சுமார் 100 பேர், அமைச்சர் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

    அப்போது திருத்தங்கல் நகர அதிமுக செயலாளரும், நகர்மன்ற துணைத் தலைவருமான பொன்சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai