சுடச்சுட

    

    சாத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எதிர்கோட்டை சுப்பிரமணியன், சத்திரப்பட்டி, சடையம்பட்டி, சின்னகொல்லபட்டி, மேட்டுப்பட்டி, ஒத்தையால் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் சாத்தூர் ஒன்றிய செயலர் சண்முகக்கனி, நகர செயலர் வாசன், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் ரேவதி காசித்துரைப்பாண்டியன், சாத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் வேலாயுதம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai