சுடச்சுட

    

    அருப்புக்கோட்டையில் காவல் துறையினருக்கு யோகா பயிற்சி

    By அருப்புக்கோட்டை  |   Published on : 22nd June 2016 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருப்புக்கோட்டை ஈஷா யோகா மையமும் அருப்புக்கோட்டை சரக காவல்துறையும் இணைந்து காவல் துறையினருக்கான சிறப்பு யோகா பயிற்சி முகாமை தேவாங்கர் கலைக் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தியது.

      நிகழ்ச்சியில்,பணிச்சுமை,மனச்சுமை ஆகியவற்றுக்கான விழிப்புணர்வு தரக்கூடிய பயிற்சிகளும் மேலும் காவல் துறையினருக்கே உரித்தான சூழலுக்கேற்ற யோகா பயிற்சி முறையும் செய்முறையுடன் வழங்கப்பட்டன. இதில், 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai