சுடச்சுட

    

    கலசலிங்கம் பல்கலை.யில் சர்வதேச யோகா தினம்

    By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 22nd June 2016 08:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா தினம் செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

      நிகழ்ச்சிக்கு வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமை வகித்தார். இயக்குநர் எஸ்.சசி ஆனந்த் முன்னிலை வகித்தார். துணை வேந்தர் ச.சரவணசங்கர் வரவேற்றார். இதில், என்.சி.சி. மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர். என்.சி.சி. அதிகாரி சி.கார்த்திக் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai