Enable Javscript for better performance
ராஜபாளையம் அருகே கல்தடுக்கி கீழே விழுந்த இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    ராஜபாளையம் அருகே கல்தடுக்கி கீழே விழுந்த இளைஞர் சாவு

    By ராஜபாளையம்  |   Published on : 22nd June 2016 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராஜபாளையம் அருகே சாலையில் நடந்து சென்றபோது கல்தடுக்கி கீழே விழுந்த இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

      ராஜபாளையம் வடக்குமலையடிப்பட்டியைச் சேர்ந்த பரமசிவம் மகன் ராம்குமார்(21). இவர் திங்கள்கிழமை சாலையில் நடந்து சென்றபோது கல் தடுக்கி கீழே விழுந்தார். அதில் ராம்குமார் மார்பில் பலத்த அடிபட்டது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai