சுடச்சுட

    

    சர்வதேச யோகா தினத்தையொட்டி விருதுநகர் வி வி வன்னியபெருமாள் பெண்கள் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை மாணவிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

     அதேபோல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற யோகா பயிற்சியில் 100 க்கும் மேற்பட்ட போலீஸார் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

      மேலும், விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் வாழ்வியல் யோகா என்னும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு மற்றும் யோகா குறித்த செய்முறை பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக யோகா பயிற்றுநர் ஸ்ரீநிவாசன் கலந்து கொண்டு யோகாவின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai