சுடச்சுட

  

  சிவகாசியில் ஜூன் 26இல் மாநில சதுரங்க போட்டிக்கான மாணவர்கள் தேர்வு

  By சிவகாசி  |   Published on : 23rd June 2016 07:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிவகாசியில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகான தேர்வுப் போட்டி ஜூன் 26 ஆம் தேதி நடைபெற உள்ளதாக ரத்தினம் செஸ் அகாதெமி தலைவர் வி.சுந்தரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட அளவிலான 19 வயதுகுள்பட்டோருக்கான மாணவ,மாணவிகள், மாநில சதுரங்கப் போட்டியில் கலந்து கொள்ள தேர்வுப் போட்டி சிவகாசியில் ஜூன் 26ஆம் தேதி காமராஜர் ஜூனியர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. மேலும், மாவட்ட அளவிலான 8,10,12 வயதுக்குள்பட்டோருக்கான சதுரங்கப் போட்டிகளும் நடைபெற உள்ளது.மேலும் விபரங்களுக்கு 9443374894 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என  தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai