Enable Javscript for better performance
ஜூன் 29இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் - Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜூன் 29ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

      இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜூன் 29ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

     எனவே,  விவசாயிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai