சுடச்சுட

  

  விருதுநகர் சொக்கநாதர் கோயிலில் வருஷாபிஷேகம்

  By விருதுநகர்  |   Published on : 23rd June 2016 01:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் சொக்கநாதர் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு புதன்கிழமை 108 கலசாபிஷேகம்,1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

    விருதுநகர் சிவன்கோயில் தெருவில் உள்ள சொக்கநாதர் கோயிலில் புதன்கிழமை நான்காமாண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, 108 கலசாபிஷேகம், 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. மேலும், சொக்கநாதருக்கு 11 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ரத்தினக்குமார், கோயில் வட்டாட்சியர் மாரியப்பன், மேலாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai