சுடச்சுட

  

  அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் உள்ள ஸ்ரீசந்திவீரசுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

   முன்னதாக செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடங்கி யாக பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை நான்காம் கால பூஜை முடிந்து காலை 10 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனையடுத்து கோவிலைச் சுற்றியிருந்த பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகம் மற்றும் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். இவ்விழா ஏற்பாடுகளை கோயில்  பரம்பரை பூசாரிகள் டிரஸ்ட்டைச் சேர்ந்த குழுவினர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai