சுடச்சுட

  

  ராஜபாளையம், ஆலங்குளம், ஆர்.ரெட்டியபட்டி பகுதிகளில் ஜூன் 25 மின்தடை

  By ராஜபாளையம்  |   Published on : 25th June 2016 05:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராஜபாளையம் மின் கோட்டம் ராஜபாளையம், ஆலங்குளம், ஆர்.ரெட்டியபட்டி உப மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (ஜூன் 25) இல் நடைபெறுகிறது. இதனால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

  ராஜபாளையம் உப மின் நிலையப்பகுதி: பி.எஸ்.கே. நகர், அழகை நகர், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், ஐ.என்.டி.யு.சி. நகர், பாரதி நகர், சமுசிகாபுரம், ஆர்.ஆர்.நகர், சத்திரப்பட்டி, எஸ்.ராமலிங்காபுரம், கலங்காபேரி புதூர், மொட்டமலை.

   ஆலங்குளம் உப மின் நிலையப்பகுதி:  சங்கரமூர்த்தி பட்டி, காளவாசல், கம்மாபட்டி, வலையபட்டி, மேலாண்மறை நாடு, கீழாண்மறை நாடு, ராமுதேவன்பட்டி, கல்லமநாயக்கன்பட்டி, காக்கவாடன்பட்டி, மம்சாபுரம், ஏ.லட்சுமியாபுரம், கே.லட்சுமியாபுரம், கோட்டைப்பட்டி, கொருக்காம்பட்டி, செல்லம்பட்டி, கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம் பகுதிகள்.

  ஆர்.ரெட்டியபட்டி உப மின் நிலையப்பகுதி: அய்யனாபுரம், சங்கரபாண்டியபுரம், சங்கம்பட்டி, எஸ்.திருவேங்கிடபுரம், ராமசந்திராபுரம், கீழராஜகுலராமன், அச்சம் தவிர்த்தான், வேப்பங்குளம், என்.புதூர், தென்கரை, வடகரை, கோபாலபுரம், ஊஞ்சாம்பட்டி, குறிச்சியார்பட்டி, பேயம்பட்டி, கன்னிதேவன்பட்டி, அட்டைமில் முக்குரோடு  பகுதிகளில் மின் தடை ஏற்படும் என ராஜபாளையம் மின் கோட்ட செயற்பொறியாளர் ர.அகிலாண்டேஸ்வரி அறிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai