Enable Javscript for better performance
அருப்புக்கோட்டையில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அருப்புக்கோட்டையில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

    By அருப்புக்கோட்டை  |   Published on : 27th June 2016 07:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு மின்பகிர்மானக் கழக அருப்புக்கோட்டை கோட்ட செயற்பொறியாளர் ஆர்.சோலையப்பன் அறிக்கை: விருதுநகர் வட்ட மின் பகிர்மான கழக மேற்பார்வைப் பொறியாளர் ஏ.அசோக்குமார் தலைமையில் அருப்புக்கோட்டை கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் திருச்சுழி சாலையிலுள்ள கோட்ட மின்பகிர்மானக் கழக செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை(ஜூன் 28) நடைபெற இருக்கிறது.

    அருப்புக்கோட்டை கோட்ட மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை நேரில் தெரிவித்துத் தீர்வு காணலாம் எனஅச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai