சுடச்சுட

  

  ராஜபாளையம் பகுதியில் மாங்காய் விளைச்சல் குறைந்தது

  By ராஜபாளையம்  |   Published on : 27th June 2016 07:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராஜபாளையம் பகுதியில் மாங்காய் விளைச்சல் குறைந்து சீசன் முடியும் நிலையில் அதன் விலை கிலோ ரூ.60 ஆக உயர்ந்துள்ளது.

  ராஜபாளையம் பகுதியில் உள்ள மாந்தோப்புகளில் ஜூன் இறுதியுடன் மாங்காய் சீசன் முடிந்து விடும். தற்போது மிக குறைந்த அளவிலான சப்பட்டை, பஞ்சவர்ணம் ரக மாங்காய்கள் சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன. மாங்காயின் தரத்தின் அடிப்படையில் 10 கிலோ ரூ.500 முதல் ரூ.600 வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. சில்லரை விலைக்கு மாங்காயின் பருமனை வைத்து கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai