வேன் மோதி பெண் சாவு
By ஸ்ரீவில்லிபுத்தூர் | Published on : 27th June 2016 07:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஸ்ரீவில்லிபுத்தூரில் வேன் மோதியதில் பெண் உயிரிழந்தார்.
மம்சாபுரம் கீழூரைச் சேர்ந்த லிங்கசாமி மனைவி பவளக்கொடி(53). இவர் ஸ்ரீஆண்டாள் சன்னதி முன்பு சனிக்கிழமை நின்று கொண்டிருந்தார். அப்போது வேன் மோதியதில் பவளக்கொடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வேன் டிரைவர் திருமங்கலம், கூத்தியார்குண்டு ம.சதீஷ் என்பவரைக் கைது செய்தனர்.