Enable Javscript for better performance
அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்- Dinamani

சுடச்சுட

    

    ஊரகத்தொழில் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை மாற்றுக்கட்சியிருந்து விலகி சுமார் 100 பேர் அதிமுகவில் இணைந்தனர்.

    விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் சாத்தூர் ஒன்றிய செயலாளர் கலைசெல்வம், முன்னாள் நகர செயலாளர் பால்துரை உள்ளிட்டோர் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அப்போது சாத்தூர் அதிமுக ஒன்றிய செயலர் வேலாயுதம், மேட்டுப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் கருப்பையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai