சுடச்சுட

    

    ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்கக் கூட்டம்

    By அருப்புக்கோட்டை  |   Published on : 29th June 2016 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருப்புக்கோட்டை அருகே திருச்சுழியில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

     கூட்டத்துக்கு கிளைத் தலைவர் ஜி.ஜெயராஜ் தலைமை வகித்தார். செயலாளர் பி.பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.

      பொருளாளர் சிவ.பூமிநாதன் வரவு செலவு கணக்கை வாசித்து ஒப்புதல் பெற்றார். உப தலைவர் ராஜபாண்டியன் புதிய உறுப்பினர் சேர்ப்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனஎன்றார்.

      இதில், மாவட்டப் பிரதிநிதி டி.மகாதேவன், உறுப்பினர்கள் சி.கந்தசாமி, ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கா.முத்துராமலிங்கம் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai