சுடச்சுட

    

    மாயூரநாத சுவாமி கோயிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை

    By ராஜபாளையம்  |   Published on : 29th June 2016 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை வழிபாடு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

     இதையொட்டி பைரவருக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதில்,திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai