சுடச்சுட

    

    அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை

    By விருதுநகர்  |   Published on : 30th June 2016 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகரில் அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நேதாஜி அறக்கட்டளை சார்பில் செவ்வாய்க்கிழமை ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

    விருதுநகர் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 35 மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

    இதில் விருதுநகர் தீயணைப்பு நிலைய அலுவலர் தங்கராஜ், அறக்கட்டளை நிர்வாகிகள் ஆறுமுகம், நாகேந்திரன், ஹரிபாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai