சுடச்சுட

  

  சேத்தூர் புறநகர் காவல் நிலையம் எதிரே கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, எஸ்.தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.

  ஆர்ப்பாட்டத்தில், ராஜபாளையம் திமுக நகரச் செயலர் ராமமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் குமார், துணைச் செயலர் ராஜாஅருண்மொழி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், நாம் தமிழர் கட்சி ஜெயராஜ் உள்ளிட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai