சுடச்சுட

    

    ராஜபாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர், வாக்காளர்களுக்கு நன்றி

    By ராஜபாளையம்  |   Published on : 30th June 2016 07:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.ஏ.எஸ்.ஷியாம் செவ்வாய்க்கிழமை மேற்கு ஒன்றியப் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    ராஜபாளையம் அருகேயுள்ள திருவள்ளுவர் நகர், தென்றல் நகர், மேலப்பாட்டம் கரிசல்குளம், தொட்டியபட்டி, கொத்தங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார். உடன் மாவட்டக் கவுன்சிலர் முருகையாபாண்டியன் உள்பட அதிமுக நிர்வாகிகள் சென்றிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai