சுடச்சுட

    

    ஸ்ரீவில்லிபுத்தூர் காப்புக் காட்டில் பெண் யானை சாவு

    By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 30th June 2016 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவில்லிபுத்தூர் காப்புக் காட்டில் விஷ மருந்து அடித்த இலையைச் சாப்பிட்ட பெண் யானை உயிரிழந்தது.

     வத்திராயிருப்பு, பிளவக்கல் அணைப் பகுதியில் காப்புக் காட்டில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்தது புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. இப்பகுதியில் தோப்பில் உள்ள மா மரங்களை பூச்சிகள் தாக்காமல் இருக்க மருந்து அடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து அடிக்கப்பட்ட இலைகளை யானை சாப்பிட்டதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வனத்துறையினர் அங்கு சென்று, கால்நடை மருத்துவரின் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்து யானையின் உடலை புதைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai