Enable Javscript for better performance
குடிசை வீட்டில் தீ:  மூதாட்டி சாவு- Dinamani

சுடச்சுட

    

    ராஜபாளையம் கலங்காப்பேரியில் வசித்தவர் வெள்ளையப்பன் மனைவி சித்ராயி(85). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்தாராம். பால்காய்ச்சியபோது அடுப்பில் எரிந்த தீ பரவி குடிசையில் பற்றியது. இந்த விபத்தில் சித்ராயி பலத்த தீக்காயமடைந்து பலியானார்.  இது குறித்து ராஜபாளையம் தெற்கு காவல்நிலைய போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai