Enable Javscript for better performance
சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசி சர்க்கரை நோய் விழிப்புணர்வு கழகத்தின் சார்பில், சர்க்கரைநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

      முகாமுக்கு அந்த அமைப்பின் தலைவர் ஆல்பர்ட் செல்வராஜ் தலைமை வகித்தார்.

       மருத்துவர் கணேசமூர்த்தி, சர்க்கரைநோய் கட்டுப்பாட்டில் இருக்க கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள், உடற் பயிற்சி முறைகள் குறித்து பேசினார். இது குறித்த விழிப்புணர்வு குறும்படமும் திரையிடப்பட்டது.

       இதில் கலந்து கொண்டவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டு, தேவைப்பட்டவர்களுக்கு இலவசமாக மருந்து வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai