Enable Javscript for better performance
பள்ளியில் யோகாசனப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம், புனித ஜோசப் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் யோகாசனப் போட்டிகள் நடைபெற்றன.

    இதில் மாணவ-மாணவியர் தக்காளி மீதும், முட்டை மீதும் அமர்ந்து பத்மாசனம், பச்சியாசனம், கபோடாசனம், கருவாசனம், விருச்சிகாசனம், தனுராசனம் உள்ளிட்ட பலவேறு ஆசனங்களை செய்து காட்டினர்.

    போட்டிகளை பள்ளியின் முதல்வர் மற்றும் நிர்வாகி ஜே.குணசேகரன் தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியை நளினா வரவேற்றார். ஆசிரியர் தீபன் சக்கரவர்த்தி வாழ்த்துரை வழங்கினார். போட்டியின் நடுவராக யோகா மாவட்ட பயிற்சியாளர் அழகுமுருகன் செயல்பட்டார். ஆசிரியை புவனா நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai