Enable Javscript for better performance
பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசி ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி நாட்டுநலப் பணித் திட்டம், சிவகாசி அரசு மருத்துவமனை, தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து கல்லூரியில் ரத்ததான முகாமினை நடத்தின. முகாமுக்கு கல்லூரித்தலைவர் வி.கேசவன் தலைமை வகித்தார். முதல்வர் வி.இளங்குமரன் வரவேற்றார். தாளாளர் பிருந்தாராகவன் தொடக்கி வைத்தார். மருத்துவர்கள் அய்யனார், நிஷாந்தி, காளிதாஸ் ஆகியோர் தலைமையிலான குழு, 104 மாணவர்களிடம் ரத்தத்தை தானமாகப் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.துர்க்கை ஈஸ்வரன் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai