Enable Javscript for better performance
குடிநீர் குழாய் அருகே கழிவுநீர்: பொதுமக்கள் கடும் அவதி- Dinamani

சுடச்சுட

    

    குடிநீர் குழாய் அருகே கழிவுநீர்: பொதுமக்கள் கடும் அவதி

    By காரியாபட்டி  |   Published on : 17th April 2015 01:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நரிக்குடி அருகே குடிநீர்க் குழாய்கள் அருகே கழிவுநீர் தேங்கியிருப்பதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    நரிக்குடி அருகே சாத்திசேரியில் குடிநீருக்காக பொது குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழாய்கள் அருகே கழிவுநீர் தேங்கி உள்ளது. இந்த கழிவுநீரில் நின்றபடியே குடிநீர் பிடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால், கொசுக்கள் உள்ளிட்ட பல்வேறு கிருமிகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

     குடிநீர் குழாய்கள் அருகே தேங்கிக்கிடக்கும் கழிவுநீரை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai