Enable Javscript for better performance
விருதுநகர் அருகே ஆண் சடலம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் அருகே நான்கு வழிச்சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தவரின் சடலத்தை வியாழக்கிழமை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

       வெம்பக்கோட்டை அருகிலுள்ள கோட்டைப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(50). இவர் விருதுநகர் தனியார் நூற்பாலை அருகே நான்கு வழிச்சாலை மையப்பகுதியில்   உள்ள செவ்வரளிச் செடிகளுக்கு இடையே வியாழக்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

     அவரது சடலத்தைக் கைப்பற்றி விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீஸார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai