Enable Javscript for better performance
சாத்தூரில் குருசடி திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    சாத்தூரில் உள்ள புனித வனத்து சின்னப்பர் ஆலயம் உள்ளது. நூறு ஆண்டு பழமை வாய்ந்த இந்த குருசடி சீரமைக்கபட்டு, ஞாயிற்றுகிழமை திறக்கப்பட்டது. தொடர்ந்து குருசடி திருவிழா நடைபெற்றது. சாத்தூர் பங்குத் தந்தை சேவியர்ராஜ் தலைமை வகித்தார். விழாவில் அருட் தந்தையர்களின் கூட்டுத் திருப்பலியும், ஜெப வழிபாடும் நடைபெற்றன. இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai